13 வயது மகளை 50 வயதான நபருக்கு திருமணம் நடத்த முயன்ற பெற்றோருக்கு சிறை தண்டனை!!

கனடாவில் 13 வயதான மகளை 50 வயதான நபருக்கு திருமணம் செய்ய முயன்ற பெற்றோருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Bountiful என்ற நகரில் Brandon Blackmore(71) Gail Blackmore(60) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர். இருவரும் ஏற்கனவே விவாகரத்து பெற்ற நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு தங்களுடைய 13 வயதான மகளை அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர். விருப்பம் இல்லாமல் அமெரிக்கா சென்ற சிறுமி அங்கு நிகழ்ந்த சம்பவங்களை கண்டு … Continue reading 13 வயது மகளை 50 வயதான நபருக்கு திருமணம் நடத்த முயன்ற பெற்றோருக்கு சிறை தண்டனை!!